Skip to main content

Posts

Showing posts from 2019

உண்மையான தலைவரின் காவலர்கள்

உண்மையான ரசிகன் (காவலர்கள் )என்றும் தலைவர் பக்கம். ரசிகனாக இருப்பவர்களே அடிக்கடி தன நிலை பாட்டை மாற்றிகொள்வார்கள் அப்படி இருக்கையில் சிலர் தங்கள் சுயநலத்திற்காக மற்றும் தங்கள் எதிர்காலத்துக்காக பல கட்சிக்கு செல்வார்கள் இதை மக்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அறியாமல் இல்லை அதனால்தான் தலைவர் அவர்கள் தன பாதையை தனி வழியாக அமைத்து செல்கிறார்கள் .நாளை தலைவர் கட்சி தொடங்கி ஒரு சுற்று பயணம் சென்றால் இன்று அவரை விட்டு சென்றவர்கள் மட்டும் அல்ல ஆளும் மற்றும் எதிர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தலைவரின் தலைமையின் கீழ் வந்து இனைவர் .ஆகையால் இப்படியான நிகழ்வுகள் நாளைய வரலாற்றில் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேக்கமும் கொள்ளாமல் தலைவரின் காவலர்கள் சோர்வடையாமல் என்றும் உற்சாகமாக செயல் படவேண்டும் . உண்மையான தலைவரின் காவலர்கள் 

super star rajini தலைவர்

super star rajini தலைவர் அவர்களை யார் என்ன சொன்னாலும் அவர் தான் சூப்பர் ஸ்டார் அவர்தான் தலைவர் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை  மக்கள் யிடையே .யாரோ ஒரு சிலர் தங்கள் கருத்தை மக்களிடையே திணிப்பதையே வேலையாக செய்கிறார்கள் அதை காவலர்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் கடமையை செய்யவேண்டும்.